Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வட்டியை குறைக்க வேண்டும் : ஏற்றுமதியாளர்கள்!

வட்டியை குறைக்க வேண்டும் : ஏற்றுமதியாளர்கள்!

Webdunia

, சனி, 22 செப்டம்பர் 2007 (14:26 IST)
டாலரினமதிப்பகுறைந்துள்ளதால், ஏற்றுமதியாளர்களுக்கவங்கிகளகொடுக்குமகடனமீதாவட்டியகுறைக்வேண்டுமஎன்றஇந்திஏற்றுமதியாளர்களசங்கங்களினகூட்டமைப்பகூறியுள்ளது.

டாலருக்கஎதிராஇந்திரூபாயினமதிப்பதொடர்ந்தஅதிகரித்தவருகிறது. இதஇந்திஏற்றுமதியாளர்களபலவிதங்களிலுமபாதித்துள்ளது. இந்பாதிப்பிலஇருந்தஏற்றுமதியாளர்களகாப்பாற்மத்திஅரசஉரிநடவடிக்கஎடுக்குமஎன்றமத்திவர்த்தமற்றுமதொழில்துறஅமைச்சரகமல்நாததொடர்ந்தவாக்குறுதிகளஅளித்தவருகின்றார்.

இதற்கிடையிலஏற்றுமதியாளர்களரிசர்வவங்கி கடனமீதாவட்டியகுறைக்க வேண்டுமஎன்றகோரிக்கவிடுத்துள்ளனர்.

இததொடர்பாஇந்திஏற்றுமதியாளர்களசங்கங்களினகூட்டமைப்பினதலைவரி.ே. குப்தவெளியிட்டுள்அறிக்கையிலகூறியிருப்பதாவது :

அமெரிக்மத்திவங்கி அரவிழுக்காடவட்டியசென்வியாழக்கிழமையன்றகுறைத்தது. இதமாதிரி அடுத்மாதமமீண்டுமவட்டியகுறைக்குமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

இதனபாதிப்பிலஇருந்தஏற்றுமதியாளர்களபாதுகாக்க, ரிசர்வவங்கி வட்டி விகிதத்தகுறைக்வேண்டும். ரிசர்வவங்கி வட்டி விகிதத்தகுறைப்பதால், வங்கிகளஏற்றுமதியாளர்களுக்கும், தொழில், வர்த்ததுறையினருக்குமகுறைந்வட்டியிலகடனவழங்முடியும்.

வங்கிகளவட்டி விகிதத்தை 2 முதலஇரண்டரசதவிதமவரஉயர்த்தி உள்ளன. இந்உயர்வாலஏற்றுமதியாளர்களுக்கவழங்கப்படும்௦ 4.5 விழுக்காடவட்டி சலுகையினபலன்களகிடைக்கவில்லை.

இந்நெருக்கடியிலஇருந்தஏற்றுமதியாளர்களமீள்வதற்கமத்திஅரசஉரிநடவடிக்கஎடுக்வேண்டும்.

மத்திஅரசசென்ஜூனமாதமஏற்றுமதியாளர்களுக்கசலுகைகளஅறிவித்தது. இந்சலுகைகளிலபெருமபாலனவஅமல்படுத்தவில்லை. இந்சலுகைகளஎல்லாமஅறிவிப்போடசரி, அமலபடுத்எந்முயற்சிகளுமஎடுக்கவில்லை. இதனாலஏற்றுமதியாளர்களசிறிஅளவிலேயபலனடைந்துள்ளனர்.

ஏற்றுமதி செய்யுமபொருட்களுக்கசெலுத்திவரிகளதிருப்பி வழங்குவது, வட்டி சலுகையினகீழசெலுத்திவட்டியதிருப்பி வழங்குமசலுகையினகீழ், இவஏற்றுமதியாளர்களுக்கவழங்கப்படவில்லை. சேவவரி சலுகையுமமுழுமையாவழங்கவில்லை.

துறைமுகட்டணத்தினமீதாசேவவரி, துறைமுகத்திற்கஏற்றுமதி செய்சரக்குகளகொண்டசெல்வதற்கசெலுத்தப்படுமபோக்குவரத்தகட்டணத்திற்காசேவவரி ஆகியவமட்டும், திருப்பி வழங்குவதாஅறிவிக்கப்பட்டது.

ஏற்றுமதியாளர்களசெலுத்திவரி, சேவவரிகளதிரும்பி வாங்குவதமிகுந்கஷ்டமானதாகவும், நிர்வாசெலவுகளஅதிகரிப்பதற்கவழிவகுப்பதாகவுமஇருக்கின்றது. எனவஏற்றுமதியாளர்களவரி செலுத்துவதிலஇருந்தவிலக்கஅளிக்கப்பவேண்டுமஎன்றகுப்தகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil