Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ டி.வி.எஸ். கேப்பிடல் ஃபண்ட் அறிமுகம்!

சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ டி.வி.எஸ். கேப்பிடல் ஃபண்ட் அறிமுகம்!

Webdunia

, வியாழன், 20 செப்டம்பர் 2007 (14:09 IST)
ி.ி. எஸ். குழுமமதனியார், நடுத்தர, மற்றுமகுடும்உறுப்பினர்களாலநடத்தப்படுமநிறுவனங்களிலமுதலீடசெய்போகிறது!

இதற்காி.ி.எஸ். கேப்பிடலஃபண்ட்ஸலிமிடெடஎன்நிறுவனத்ததுவக்கியுள்ளது. இதஅசடமேனெஜ்மென்டஎன்றஅழைக்கப்படுமசொத்தநிர்வகிப்பநிறுவனமாஇருக்கும். இந்நிறுவனமசென்னையிலஇருந்தஇயங்கும்.

இந்தியாவினதனியார், நடுத்தமற்றுமஒரகுடும்பத்தைசசேர்ந்உறுப்பினர்களாலநிர்வகிக்கப்படுமதொழிலமற்றமவர்த்தநிறுவனங்களஅதிகளவிலஉள்ளன. இவற்றினவளர்ச்சிக்கும், விரிவபடுத்தவுமவர்த்தகத்திலஅனைத்தநீக்கபோக்குகளுமதெரிந்திறமையாநிர்வாகிகளினஆலோசனையும், வழிகாட்டுதலுமதேவைப்படுகிறது.

இத்தகைநிறுவனங்களுக்கி.ி.எஸகேப்பிடலபண்ட்ஸலிமிடெட், கூட்டாளியாகவும், அவர்களினமேம்பாட்டிற்காநிதியமுதலீடசெய்யுமநிறுவனமாஇருக்குமஎன்றஇதனநிறுவனரகோபாலஸ்ரீனிவாசனவெளியிட்டுள்பத்திரிக்கையிலசெய்தியிலகூறியுள்ளார்.

இந்தியாவிலபெரநகரங்களதவிர்த்து, மற்நகரங்களிலஆயிரக்கணக்காகணிசமாமுதலீட்டுடனஇயங்குமநிறுவனங்களும், குடும்உறுப்பினர்களாலநிர்வகிப்பபடுமநிறுவனங்களஇருக்கின்றன. இவைகளநாட்டினபொருளாதாவளர்ச்சிக்கஏற்ப, தங்களினதொழில், வர்த்தகத்தவிரிவபடுத்வேண்டுமநினைக்கின்றன. இதற்காஇவசரியாபங்குதாரரையும், உற்பத்தி மற்றுமநிர்வாகத்ததிறம்பநிர்வகிக்க, நிபுணர்களினஉதவி தேவஎண்ணுகின்றன.

இதநிறைவேற்றுமவிதத்திலி.ி.எஸகேப்பிடலபண்ட்ஸலிமிடெட், பல்வேறஉதவிகளசெய்யும். சரியாவழிகளிலவர்த்தகமசெய்வது, உள்கட்டமைப்பவசதிகள், பல்வேறவெளிநாட்டநிறுவனங்களுடனவர்த்ததொடர்பஏற்படுத்துதலஉட்பபல்வேறஉதவிகளையும், ஆலோசனைகளையுமவழங்கும். இந்தியாவிலமட்டுமல்லாதஅமெரிக்கா, ஐரோப்பா, சீனா, தைவானபோன்நாடுகளிலஉள்ள, இதபோன்நிறுவனங்களுக்குமஉதவிகளையும், ஆலோசனைகளையுமவழங்கும்.

இதற்காஅமெரிக்காவிலபூஸ்டனிலஉள்டியூட்சிசபேங்க்ஸடெக்னாலஜி இன்வெஸ்ட்மென்டவங்கியைசசேர்ந்சுரேஷராஜஎன்பவரநியமித்துள்ளது.

இந்புதிநிறுவனத்திற்கதேவைப்படுமமுதலீடநிதி சந்தையிலஇருந்ததிரட்டப்படும். இதஏற்கனவஇயங்கிவருமநிறுவனங்களுக்கமட்டுமவிரிவுபடுத்துதல், புதிபிரிவதொடங்குதலபோன்தேவைக்காநிதியமுதலீடசெய்யும்.

புதிதாதொழிலதொடங்குவதற்கஆரம்கட்முதலீட்டையஅல்லதபுதிவகதொழில்களுக்காமுதலீட்டையசெய்யாததெரிவிக்கப்படுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil