Newsworld News Business 0708 17 1070817005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை பங்குச் சந்தை குறியீடு 251 புள்ளிகள் சரிந்தது

Advertiesment
மும்பை பங்குச் சந்தை குறியீடு  251 புள்ளிகள் சரிந்தது

Webdunia

, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (12:32 IST)
ஆசியப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்சரிவைததொடர்ந்தஅன்னிநிறுவமுதலீட்டாளர்களபெருமளவிற்கபங்குகளவிற்கததுவங்கியதாலமும்பபங்குசசந்தகுறியீடஇன்றும் சரிவிலேயே உள்ளது.

இன்று காலவர்த்தகத்தை துவக்கியபோது 14,309.387 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு 251 புள்ளிகள் சரிந்து 14,107.17 புள்ளிகளாகுறைந்துள்ளது.

பின்னர் சற்று அதிகரித்து 10.30 மணியளவில் 14,191.60 புள்ளிகளை எட்டியது.

தேசபபங்குசசந்தையும் 76.55 புள்ளிகளசரிந்து 4,102.05 புள்ளிகளாகுறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil