Newsworld News Business 0707 25 1070725012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 200 புள்ளிகள் சரிந்தது!

Advertiesment
மும்பை பங்குச் சந்தை
சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து பெரும் பங்குகளின் விற்பனை அதிகரித்ததால் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்று மதியம் வரையிலான வர்த்தகத்தில் 200 புள்ளிகளை இழந்துள்ளது!

நேற்றைய வர்த்தகத்தில் இதுவரை எட்டாத அளவிற்கு 15,868.85 புள்ளிகளைத் தொட்ட பங்குச் சந்தைக் குறியீடு, இன்று பிற்பகல் 1.30 மணி வரை 201.15 புள்ளிகளை இழந்து 15,593.77 புள்ளிகளாக ஆகியுள்ளது.

தேச பங்குச் சந்தை 65 புள்ளிகள் குறைந்து 4,555.80 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. (பி.டி.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil