Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 15,000 புள்ளிகள் தாண்டியது

சென்செக்ஸ் 15,000 புள்ளிகள் தாண்டியது

Webdunia

, வெள்ளி, 6 ஜூலை 2007 (15:46 IST)
சிமெண்ட், மூலதஇயந்திரங்கள், வாகஉற்பத்தி நிறுவனங்களினபங்குகளுக்ககிடைத்வரவேற்பினாலும், வட்டி உயர்வமைவங்கி நடவடிக்கமேற்கொள்வதஎன்றமுடிவெடுத்ததனகாரணமாகவுமபங்குசசந்தைகளிலஏற்பட்முன்னேற்றத்தஅடுத்தமும்பபங்குசசந்தகுறியீடு 15,000 புள்ளிகளைததாண்டியது.

இன்றமதியம் 1.30 மணியளவிலமும்பபங்குசசந்தபுள்ளி 15,007.22 புள்ளிகளஎட்டியது.

அதநேரத்திலதேபங்குசசந்தகுறியீடநிப்டி 4,411 புள்ளிகளதொட்டது.

பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி மும்பபங்குசசந்தகுறியீடு 14,954 புள்ளிகளாஇருந்தது. இதநேற்றைவணிகத்தினமுடிவிலஇருந்நிலையைககாட்டிலும் 94 புள்ளிகளஅதிகமாகும்.

நிப்டி 29 புள்ளிகளஅதிகரித்து 4,383 புள்ளிகளாஉயர்ந்துள்ளது.

ஆசிபங்குசசந்தைகளிலமுன்னேற்றமகாணப்படுகிறது.

(ி.ி.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil