Newsworld News Business 0706 03 1070603006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணவீக்கம் மேலும் குறைந்தது

Advertiesment
பணவீக்கம் மேலும் குறைந்தது

Webdunia

அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விலைகள் குறைந்ததாலும், புள்ளியியல் அடிப்படை மாற்றப்பட்டதாலும் ரூ பாயின் பணவீக்கம் 5.06 விழுக்காடாக குறைந்தது.

மே 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.27 ஆக குறைந்த பணவீக்கம் மே 19 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 0. 21 விழுக்காடு குறைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil