Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை, தேச பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

மும்பை, தேச பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

Webdunia

வங்கிகள், எஃகு, பொதுத்துறநிறுவனங்களஆகியவற்றினபங்குகளுக்ககிடைத்வரவேற்பாலமும்பபங்குசசந்தகுறியீடஇன்றகாலவணிகத்தில் 66 புள்ளிகளஉயர்ந்து 14,464 புள்ளிகளஎட்டியுள்ளது!

கடந்த 2 நாட்களில் 175 புள்ளிகளஅதிகரித்துள்மும்பபங்குசசந்தகுறியீடஇன்றுமதொடர்ந்தஏறுமுகமாகவஉள்ளது. தேபங்குசசந்தகுறியீடு 18 புள்ளிகளஉயர்ந்து 4,274 புள்ளிகளாஅதிகரித்துள்ளது.

ஆசிசந்தைகளிலஏற்பட்டவருமமுன்னேற்றத்தினவிளைவாஇந்திபங்குசசந்தைகளிலுமமுதலீடஅதிகரித்தவருவதாபங்குசசந்ததரகர்களகூறியுள்ளனர்.

லார்சனஅண்டடூப்ரோ, பெல், டாட்டஸ்டீல், இன்ஃபோசிஸ், ஐ.ி.ஐ.ி.ஐ., ஹெச்.ி.எஃப்.ி. ஆகியவற்றினபங்குகளஏறுமுகமாஉள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil