பொருள்: செல்பேசிகள்
பிராண்ட்: பிளாக்பெர்ரி; நெட் வொர்க் விவரம்: ஜி.எஸ்.எம். ட்ரைபேண்ட்
மாடல்: காமிரா
வகை: ஸ்மார்ட்ஃபோன்
தரம்: புதியது
சிறப்பம்சங்கள்: ப்ளூடூத், வண்ணத்திரை, ஜி.பி.ஆர்.எஸ்., ஐ.ஆர்.டி.ஏ., இன்ஃப்ரா ரெட், ஜாவா வசதி, எம்.எம்.எஸ். பலகுரல் ரிங்டோன்கள், யு.எஸ்.பி., அதிர்வு வசதி.
உருப்படிகள்: டேட்டா கேபிள், பாட்டரி, ஹேன்ட்ஸ் ஃப்ரீ கிட், மென்பொருள், மற்றும் சார்ஜர்.
பிளாக்பெர்ரி 8700ஜி செல்பேசி இந்த தொழில் நுட்பத்தின் உயர் ரக ஹார்டுவேர், மென்பொருள், மற்றும் நெட்வொர்க் தொழில் நுட்பங்களை அழகான, சிறிய, எடையில்லாத தனது செல்பேசி சாதனத்தில் ஒருங்கிணைக்கிறது. மேலும் குவெர்டி விசைப்பலகை. பிளாக்பெர்ரி செல்பேசியை வைத்துக் கொண்டு உலகமெங்கும் செல்லலாம், அதனால் பராமரிப்பில் எந்த வித சிரமமும் ஏற்படாது. மின்னஞ்சல், இணையம், உள்வலை அணுக்கம், தொலைபேசி, எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ். மற்றும் ஒருங்கிணைப்பு பயன்பாடுகள் போன்ற அனைத்து விதமான நவீன பயன்பாடுகளும் இதில் உள்ளன. கம்பிவடமற்ற தொலைபேசி சாதனத்தில் இது ஒரு புரட்சி. வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் வேலைத்திறன் ஆகியவற்றில் உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்டது பிளாக்பெர்ரி. இது தற்கால உயர் தொழில் நுட்ப அதிவேக கம்பியற்ற நெட்வொர்க்குகளில் இயங்குகிறது. மேலும் சக்திவாய்ந்த இன்டெல் எக்ஸ்ஸ்கேல் புரோசஸர், 64எம்.பி. பிளாஷ் நினைவகம், 16 எம்பி எஸ்.டி.ஆர்.ஏ.எம். ஆகியவற்றை அனுபவியுங்கள்.
பிரகாசமான உயர் தொழில் நுட்ப கியூ.வி.ஜி.ஏ. வண்ண எல்.சி.டி. திரை மூலம் மின்னஞ்சல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான போதுமான பணியிடம். இதனால் இணையப்பககங்கள் மற்றும் பயன்பாடுகளை தங்கு தடையின்றி பார்க்கலாம். இதில் உள்ள ஒளி தொழில் நுட்பம் காரணமாக வீட்டுக்குள் மற்றும் வெளியே இரண்டு இடங்களிலும் சாதனத்தின் ஒளி அமைப்பு இடத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொள்ளும்.
ஆம்! பிளாக்பெர்ரி 8700ஜி செல்பேசி சாதனம் எந்த விதத்திலும் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாத அம்சங்களை தனது சிறிய, கைக்கடக்கமான செல்பேசியில் கொண்டுள்ளது, இதனால் அதனை கையாள்வது ஒரு தனி அனுபவம். பிளாக்பெர்ரி 8700கிராம் செல்பேசி உங்களுக்கு நன்றாகவும் தெளிவாகவும் காதில் விழக்கூடிய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் கான்ஃபரன்ஸ் காலிங், துரித டயலிங், தொலைபேசி அழைப்பை வேறு ஒருவருக்கு மாற்றுவது, போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. உள்ளார்ந்த ஸ்பீக்கர்ஃபோன், பல்குரல் மற்றும் எம்பி3 ரிங் டோன்கள். அனுப்ப மற்றும் அழைப்பை முடிக்க பெரிய விசைகள். சர்வதேச ரோமிங்கிற்கு அகண்ட அலை நெட்வொர்க் மற்றும் ப்ளூ டூத், மற்றும் கைக்கடக்கமான துணை வசதிகள் ஆகியவை பிளாக் பெர்ரியின் சிறப்பம்சம்.
பிளாக்பெர்ரி 8700ஜி சாதனம் பிளாக் பெர்ரி என்டர்பிரைஸ் தீர்வுகளுக்கு ஒரு பொருத்தமான சாதனமாகும். பிளாக்பெர்ரி வழங்கும் பயன்பாடுகளில் அதன் வேகம் மற்றும் ஈடு இணையற்ற பணியிட திறன் வளர்ப்பு வடிவமைப்பு ஆகியவற்றால் நிறுவன பயன்பாடுகளின் அனைத்து விதமான பயன்களையும் ஒருவர் பெறலாம். உதாரணமாக விற்பனையாளர்கள் ஆட்டோமேஷன், ஃபீல்ட் சர்வீஸ் ஆட்டோமேஷன், நெட்வொர்க், சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட், இன்னும் பிற நிறுவனம் சார்ந்த பணிகளை சிரமமின்றி முடிக்க பிளாக்பெர்ரி வழி வகை செய்கிறது. பிளாக்பெர்ரி நிறுவன பணித் தீர்வுகளை கொண்டு தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் தனித்த மின்னஞ்சல்பெட்டி ஒருங்கிணைப்பு, ரிமோட் அட்ரஸ் புக் ஆகிய பயன்பாடுகளைப் பெறலாம்.
சிறப்பம்சங்கள் :
மின்னஞ்சல்
தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ்.
நிறுவன தரவு அணுக்கம்
ஒழுங்கமைப்பு
இணையம்,
அளவு 4.3 X 2.7 X 0.77 அங்குலங்கள்/11.0 x 6.95 x 1.95 cm (LxWxD)
எடை தோராயமாக 4.7 அவுன்ஸ்/ 134 கிராம் (பாட்டரியுடன்)
35 விசை QWERTY விசைப்பலகை.
அனுப்ப, முடிக்க, பவர் மற்றும் மியூட் விசைகள்.
வாய்ஸ் இன்புட், அவுட்புட் ஒருங்கிணைக்கப்பட்ட இயர்பீஸ மற்றும் மைக்ரோஃபோன்.
ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஸ்பீக்கர் ஃபோன்
ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெட்செட்.
ப்ளூடூத்
பலகுரல்/எம்பி3 ரிங்டோன்கள், அதிர்வு வசதி, எல்.இ.டி இண்டிகேட்டர்.
பயனாளர் இடைமுக உணர்ப்பி குறியீடுகள் மற்றும் மெனுக்கள்.
பெரிய, பிரகாசமான உயர் தொழில் நுட்ப எல்சிடி வண்ணத் திரை அதனுடந் ஓளி உணர்வுத் திறன் கொண்ட தொழில் நுட்பம்.
320 x 240 பிக்சல் வண்ண காட்சி அமைப்பு
பேட்டரி- பிளாக்பெர்ரி C-S2 பேட்டரி.
அகற்றக்கூடிய, ரீசார்ஜ் செய்யத்தக்க லிதியம் பேட்டரி.
பேட்டரி ஆயுள்: 16 நாட்கள். 4 மணி நேர பேச்சு நேரம்
64 எம்.பி. பிளாஷ் மெமரி; 16 MB SDRAM
உள்பொதிக்கப்பட்ட RIM® ஒயர்லெஸ் மோடம்
ஏற்கனவே உள்ள நிறுவன மின்னஞ்சல் கணக்கு அல்லது வர்த்தக மற்றும் சொந்த மின்னஞ்சல் கணக்குகள் 10.
4.1 மாதிரி அல்லது பிளாக்பெர்ரி நிறுவன சர்வர் ஆதரவுடன் பிளாக்பெர்ரி டெஸ்க் டாப் மென்பொருள், மேலும்
மைக்ரோசாஃப்ட் பரிமாற்றத்திற்காக 2.1 மாதிரி அல்லது அதற்கும் அதிகமான என்டர்பிரைஸ் சர்வர்.
2.0 மாதிரியுடன் சர்வீச் பேக்-2 அல்லது ஐ.பி.எம். லோட்டஸ் டோமினியோவிற்காக அதிகமாக.
4.0 மாதிரி. அல்லது Novell® GroupWise® ற்காக மேலும் அதிகமாக.
கடவுச் சொல் பாதுகாப்பு, விசைப்பலகை லாக் வசதி.
மேலும் தகவல்களுக்கு:
http://cgi.ebay.in/NEW-BLACKBERRY-8700g-SMARTPHONE-BLUETOOTH-EMAILING-SET_W0QQitemZ300180465757QQihZ020QQcategoryZ87914QQssPageNameZWDVWQQrdZ1QQcmdZViewItem