Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சிறு - நடு‌த்தர ‌நிறுவன‌ங்க‌ள் ‌மீது பா‌ர்வையை‌த் ‌திரு‌ப்பு‌ம் ப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ள்!

‌சிறு - நடு‌த்தர ‌நிறுவன‌ங்க‌ள் ‌மீது பா‌ர்வையை‌த் ‌திரு‌ப்பு‌ம் ப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ள்!
, புதன், 28 நவம்பர் 2007 (18:29 IST)
டால‌ரம‌தி‌ப்பஉய‌ர்‌ந்தவரு‌ம் ‌நிலை‌யி‌லத‌ற்போது ‌சிறு - நடு‌த்தர ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் ‌மீதப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌னபா‌ர்வை ‌திரு‌ம்‌பியு‌ள்ளது.

இதுவரை ‌மிக‌பபெ‌ரிய ‌நிறுவன‌ங்களை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தன ‌சி‌‌ரிய - நடு‌‌‌த்தர ‌நிறுவன‌ங்க‌ள். இ‌ப்போதஉருவா‌கியு‌ள்பொருளாதாமா‌ற்ற‌த்‌தினா‌ல் ‌சி‌ரிய, நடு‌த்தர ‌நிறுவன‌ங்களை ‌பி‌ன்ப‌ற்வே‌ண்டிய ‌நிலை‌க்கபெ‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளத‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன.

சிறு, நடு‌த்தர ‌நிறுவன‌ங்க‌ளி‌‌லபு‌திதொ‌ழி‌லநு‌ட்ப‌த்தவா‌ங்கவேஅ‌ல்லதஅததொட‌ர்பாமுடிவுகளமே‌ற்கொ‌ள்வதோ ‌சிரமமானதஅ‌ல்ல. ஏனெ‌ன்றா‌லஅ‌ங்கஅ‌திகாஅடு‌க்குக‌ளகுறைவாகவஇரு‌க்கு‌ம். பெ‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளஆ‌ண்டுகளாஇரு‌ந்தவரு‌மத‌ங்க‌ளி‌ன் ‌நி‌ர்வாநடைமுறைகளஉடனடியாமா‌ற்இயலாது.

இ.ஆ‌ர்.‌ி. எ‌ன்பது ‌நிறுவன‌ங்க‌ளி‌னநடைமுறைகளஒழு‌ங்கு‌ப்படு‌த்து‌மமுறை. இது ‌நிறுவன‌ங்க‌ளி‌னமூல‌பபொரு‌ட்க‌‌ள், ப‌ணியாள‌ர் ‌விவர‌ங்க‌ள், உ‌ள்‌ளி‌ட்தகவ‌ல்களுட‌னவாடி‌க்கையாள‌ர்க‌ள், ‌ வி‌நியோ‌கி‌ப்பவ‌ர்க‌ளதொட‌ர்பாதகவ‌ல்க‌ளமுத‌ல் ‌நிறுவன‌த்‌தி‌னஅனை‌த்தப‌ணிகளையு‌மஉ‌ள்ளட‌க்‌கியதாகு‌ம்.

மா‌றிவரு‌மபொருளாதாசூ‌ழ்‌நிலை‌க்கஏ‌ற்ப ‌‌சிறு, நடு‌த்ததொ‌ழி‌ல் ‌நிறுவன‌ங்க‌ளபு‌திவ‌‌ணிஉ‌த்‌திகளபய‌ன்படு‌த்‌தி பெரு‌கி வரு‌மச‌ர்வதேவா‌ய்‌ப்புகளபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ள்ளு‌மசூழ‌லஉருவா‌கியு‌ள்ளது. இதனை‌பபய‌ன்படு‌த்‌தி பு‌திச‌ந்தைகளையு‌ம், வ‌லிமையாவாடி‌க்கையாள‌ரஉறவையு‌மஉருவா‌க்‌கி‌ககொ‌ள்முடியு‌ம்.

ப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்களாவா‌லமா‌ர்‌ட், டெ‌ஸ்கோ உ‌ள்‌ளி‌ட்ட ‌நிறுவன‌ங்களுட‌னந‌மநா‌ட்டு ‌நிறுவன‌ங்களான ‌ரிலைய‌ன்‌ஸ், பார‌தி அ‌க்ரோ ‌பி‌‌சின‌ஸபோ‌ன்ற ‌நிறுவன‌ங்களு‌மத‌ங்க‌ளி‌னச‌ங்‌கி‌லி‌ததொட‌ரவ‌ணிக‌த்தவலு‌ப்படு‌த்இ‌ந்த ‌நிறுவன‌ங்களையஎ‌தி‌ர்நோ‌க்‌கி உள்ளதாகவு‌மகூற‌ப்படு‌கிறது.

இ‌ந் ‌நிறுவன‌ங்க‌ளி‌னவெ‌ற்‌றி, அ‌ந்த ‌நிறுவன‌ங்க‌ளஎ‌வ்வாறபு‌திநடைமுறைகளுட‌னச‌ந்தை‌யி‌லஅடியெடு‌த்தவை‌க்‌கி‌ன்றஎ‌ன்பதபொறு‌த்தது.அனை‌த்தபார‌ம்ப‌ரிதொ‌ழி‌ல்களு‌மபு‌திநடவடி‌க்கை‌யி‌லஇற‌ங்‌கினா‌லதகவ‌லதொ‌ழி‌லநு‌ட்ப‌த்துறையகாணாம‌லபோ‌ய்‌விடு‌மசூழ‌லஉருவாகலா‌ம்.

சிறு, நடு‌த்ததொ‌ழி‌ல் ‌நிறுவன‌ங்க‌ள், பெ‌ரிய ‌‌நிறுவன‌ங்க‌ளபய‌ன்படு‌த்து‌ம் இ.ஆ‌ர்.‌ி.களை‌பபய‌ன்படு‌த்தாம‌ல், த‌ங்களு‌க்கெ‌ன்றத‌னியாஇல‌க்குகளவரையறு‌த்து‌ககொ‌ண்டகள‌மஇற‌ங்கு‌ம் ‌நிலை‌யி‌லகு‌வி‌ந்து ‌கிட‌க்கு‌மச‌ந்தவா‌ய்‌ப்புகளபய‌ன்படு‌த்‌தி மே‌ன்மேலு‌மவள‌ர்‌‌ச்‌சியடைமுடியு‌மஎ‌ன்றச‌ந்தநோ‌க்க‌ர்க‌ளகூறு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil