Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் விலை அதிரடி உயர்வு

Advertiesment
தங்கம் விலை அதிரடி உயர்வு
, வெள்ளி, 19 ஜூலை 2013 (16:52 IST)
FILE
சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.184 அதிகரித்துள்ளது. பார் வெள்ளி விலை ரூ.330 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (ஜூலை 19) ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.2525 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.27010 ஆகவும் உள்ளது.

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.20,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43.40 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.40,570 ஆகவும் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil