Newsworld Finance News 0902 06 1090206064_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிச்ர்வ வங்கியின் டாலர் விலை

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங்
மும்பை , வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:09 IST)
ரிசர்வ் வங்கி இன்று நிர்ணயித்துள்ள அந்நிச் செலவாணி மதிப்பில், டாலரின் மதிப்பு 9 பைசா, யூரோவின் மதிப்பு ரூ.7.18 பைசா குறைந்துள்ளது. யென் மதிப்பு 1 பைசா, பவுன்ட் ஸ்டெர்லிங் 0.79 பைசா அதிகரித்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.72 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.77.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.68 முதல் ரூ.48.78 என்ற அளவில் இருந்தது.

ஜப்பானிய நாணயமான யென்னுக்கு எதிரான டாலரின் மதிப்பு குறைந்தது. அத்துடன் பங்குச் சந்தையிலும் சாதகமான நிலை இருந்தது. இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.73- 48.82 பைசா (நேற்றைய விலையை விட 0.09 பைசா குறைவு)
1 யூரோ மதிப்பு ரூ.62.29-70.47 (நேற்றைய விலையை விட ரூ7.18 பைசா குறைவு.)
100 யென் மதிப்பு ரூ.53.58-54.57 (நேற்றைய விலையை விட ரூ0.01 பைசா அதிகம்.)
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.71.26 -70.47 (நேற்றைய விலையை விட ரூ0.79 பைசா அதிகம்.).

Share this Story:

Follow Webdunia tamil