சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகை, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விளைச்சல் இல்லாததால் முல்லை, ஜாதி பூக்கள் வரத்து நின்று விட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லிகை ரூ.500
கனகாம்பரம் ரூ.600
சாமந்தி ரூ.100
சம்பங்கி ரூ.100
100 ரோஜா ரூ.30
குயின் ரோஜா ரூ.30
கோழி கொண்டை ரூ.80
வாடா மல்லி ரூ.80
செண்டு பூ ரூ.80
அரளி பூ ரூ.80