Newsworld Finance News 0902 01 1090201007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாடா மோ‌ட்டா‌ர்‌ஸ் - டெல்லி போக்குவரத்துக் கழகம் ஒ‌ப்ப‌ந்த‌ம்

Advertiesment
டெல்லி போக்குவரத்துக் கழக சப்ளை டாடா மோட்டார்ஸ்
டெல்லி போக்குவரத்துக் கழக சப்ளை மற்றும் பரமாரிப்பு ஆகியவற்றிற்கான 12 ஆண்டுகால ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் ரூ.2,200 கோடி பெறுமானமானது.

இந்த ஒப்பந்தத்தின் படி டாடா நிறுவனம் தாழ் தள பேருந்துகள் 1,625-ஐ டெல்லி போக்குவரத்திற்கு வழங்கி அதனை 12 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் செய்யவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil