Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயா வங்கி இலாபம் 24% உயர்வு

விஜயா வங்கி இலாபம் 24% உயர்வு
மும்பை , சனி, 24 ஜனவரி 2009 (16:37 IST)
விஜயா வங்கியின் நிகர இலாபம் 24 விழுக்காடு அதிகரித்துள்ளது.

விஜயா வங்கியின் நிகர இலாபம், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், ரூ156.99 கோடியாக அதிகரித்துள்ளது.

இது சென்ற வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 24% அதிகம். (சென்ற வருடம் மூன்றாவது காலாண்டில் நிகர இலாபம் ரூ.126.88 கோடி).

இதன் மொத்த வருவாய் ரூ.1634.98 கோடியாக அதிகரித்துள்ளது. (சென்ற வருடம் இதே காலகட்டதச்தில் 1139.19 கோடி).

இந்த வங்கி பங்குச் சந்தையில் சமர்பித்துள்ள இலாப-நஷ்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil