Newsworld Finance News 0901 20 1090120051_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 29 பைசா சரிவு

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட்
மும்பை , செவ்வாய், 20 ஜனவரி 2009 (14:10 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 பைசா சரிந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் காலையிலேயே சரிந்தன.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.63 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 29 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.48.63.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.90 முதல் ரூ.49.02 என்ற அளவில் இருந்தது.


ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.99 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.63.69
100 யென் மதிப்பு ரூ.54.20
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.69.66

Share this Story:

Follow Webdunia tamil