இந்தியா-ஐக்கிய அரபு குடியரசு (யுஏஇ) இடையே கச்சா எண்ணெய் வர்த்தகம் இல்லாமல் மற்ற வர்த்தகம் 24 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 29.02 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியா-யுஏஇ இடையே வர்த்தகம் நடைபெற்றது. அமெரிக்கா, சீனாவையடுத்து இந்தியாவுடனான இந்த வர்த்தகம் யுஏஇ-க்கு 3வது பெரிய வர்த்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.