Newsworld Finance News 0901 09 1090109082_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌ரிலைய‌ன்‌ஸ் கே‌பிட‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம்

Advertiesment
ரிலையன்ஸ் கேபிடல் நிஃப்டி
நிஃ‌ப்டி ப‌ங்குக‌ளி‌‌ன் ப‌ட்டிய‌லி‌ல் இரு‌ந்து ச‌த்ய‌ம் வெ‌‌ளியே‌றியதை அடு‌த்து ‌ரிலைய‌ன்‌ஸ் கே‌பிட‌ல் ‌நிறுவன‌‌ம், ‌நிஃ‌ப்டி‌யி‌ன் 50 ப‌ங்குக‌ள் தரவ‌ரிசை‌‌க்கு மு‌ன்னே‌றியு‌ள்ளது.

இ‌ந்த மு‌ன்னே‌ற்ற‌த்தை அடு‌த்து ‌ரிலைய‌ன்‌ஸ் கே‌பிட‌ல் ப‌ங்குக‌ள் 2.5 ‌விழு‌க்காடு உய‌ர்வை‌ச் ச‌ந்‌தி‌‌த்தன.

Share this Story:

Follow Webdunia tamil