Publish Date: Wed, 07 Jan 2009 (18:32 IST)
Updated Date: Wed, 07 Jan 2009 (18:32 IST)
சன் பார்மா நிறுவனம் தங்களுடன் இணைவதற்கு ஒரு பங்கிற்கு 15 டாலர் தரவேண்டும் என்று இஸ்ரேலின் டாரோ மருந்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
ஏற்கனவே, சன் பார்மா ஒரு பங்கிற்கு 9.5 டாலர் அளிக்க முன்வந்தது, அதனை இஸ்ரேலின் டாரோ நிறுவனம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Wed, 07 Jan 2009 (18:32 IST)
Updated Date: Wed, 07 Jan 2009 (18:32 IST)