Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை: வெள்ளி விலை சரிவு

மும்பை: வெள்ளி விலை சரிவு
, புதன், 24 டிசம்பர் 2008 (14:07 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.410 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 குறைந்தது.

லண்டன் சந்தையிலும் வெள்ளி, தங்கத்தின் விலை குறைந்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 840.00/841.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 845.00/845.50 ).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.87/10.88 டாலராக குறைந்தது. ( நேற்றைய விலை 10.77/10.78).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,260
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,200
பார் வெள்ளி கிலோ ரூ.17,430.

Share this Story:

Follow Webdunia tamil