Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்காச் சோளம் பயிரிட வாய்ப்பு!

மக்காச் சோளம் பயிரிட வாய்ப்பு!
, புதன், 29 அக்டோபர் 2008 (14:19 IST)
பொள்ளாச்சி : ஆனைமலவட்டாரத்திலபுதிஆயக்கட்டுபபாசனத்திலமக்காசசோளமசாகுபடி செய்யலாம் என்றவேளாண்மை துறை கூறியுள்ளது.

கோழி தீவனம் தயாரிக்க அதிக அளவு மக்காச் சோளம் தேவைப்படுகிறது. இதுவரை தமிழகத்திற்கு தேவையான மக்காச் சோளம் மத்திய பிரதேசம், கர்நாடாக, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வாங்கச் படுகிறது.
மக்காச் சோளத்திற்கு உள்நாட்டில் விற்பனை வாய்ப்பு இருப்பதுடன், அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உள்ளது.
ஆனைமலை பகுதியில் மக்காச் சோளம், நிலக்கடலை போன்றவற்றை சாகுபடி செய்யும் படி வேளாண்மை துறை கூறியுள்ளது.
இததொடர்பாவேளாண்மஉதவி இயக்குநர் ஏ.மோகன்ராஜசாமுவேலவெளியிட்செய்திகு குறிப்பில், ஆனைமலவட்டாரபபகுதியிலபுதிஆயக்கட்டுபபகுதிகளுக்குபபாசனத்துக்குததண்ணீரதிறக்கப்பட்டுள்ளது. பாசனபபரப்பிலசுமார் 50 விழுக்காடு பகுதிகளில் தென்னமரங்கள் உள்ளன.
விவசாயிகள் தென்னமரங்களுக்குபபாசனததண்ணீரமிகுந்சிக்கனமாகபபயன்படுத்வேண்டும். அத்துடன் ஏற்கெனவநிலத்தஉழுததயாரநிலையிலவைத்துள்ளவர்கள் நிலக்கடலசாகுபடி செய்யலாம்.
தலைமடையிலஉள்நிலத்துக்குததேவையாஅளவதண்ணீரகிடைக்கிறது. ஆனாலகடைமடையிலபாசனத்துக்குததேவைக்கேற்பததண்ணீரகிடைப்பதில்லை.
கடைமடைபபகுதி விவசாயிகளகிடைக்குமதண்ணீரைககொண்டதோட்டககலைபபயிர்களைசசாகுபடி செய்யலாம். தட்டைபபயிரமற்றுமஉளுந்துபபயிரஆகியவற்றைசசாகுபடி செய்யலாம்.
இத்துடன் இது மக்காசசோளமபயிரிட ஏற்காலம். சோளபபயிரிலுமவீரிரகத்தைபபயிரிட்டாலஅதிமகசூலஎடுக்கலாம். கிடைக்குமதண்ணீரிலமக்காச்சோளமபயிரிட்டாலஅதிவருவாயகிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil