Publish Date: Thu, 23 Oct 2008 (15:07 IST)
Updated Date: Thu, 23 Oct 2008 (15:06 IST)
நியாயவிலைக்கடைகளில் பாமாயில் லிட்டருக்கு ரூ.5 குறைத்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் விலை வாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் பாமாயிலின் எண்ணெய் விலை ஒரு லிட்டர் 40 ரூபாய் என்பதை லிட்டர் 35 ரூபாய் என விலை குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 23 Oct 2008 (15:07 IST)
Updated Date: Thu, 23 Oct 2008 (15:06 IST)