Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிமெண்ட் ஆலை ஊழியர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனஸ்!

Advertiesment
சிமெண்ட் ஆலை ஊழியர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனஸ்!
தீபாவ‌ளி ப‌ரிசாக ‌சிமெ‌ண்‌டஆலதொ‌ழிலாள‌ர்களு‌க்கு 20 வ‌ிழு‌க்காடபோன‌ஸவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

2007-2008ஆம் ஆண்டிற்கான போனஸ் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் தனது ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, அரியலூர் சிமெண்ட் ஆலை, தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் ஆலஆலங்குளம்,

டான்செம் கற்குழாய் தொழிற்சாலை ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களில் போனஸ் சட்டத்தின் படியும், அரசாணைகளின் படியும் போனஸ் பெற தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டிற்கு 20 ‌விழு‌க்காடபோனஸ் வழங்கப்படும் எ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil