Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌தியா‌வி‌ல் 100 ‌பி‌ல்‌லிய‌ன் டால‌ர் அணு ச‌க்‌தி வ‌ர்‌த்தக‌‌ம் செ‌ய்வோ‌ம்: அமெ‌ரி‌க்கா!

இ‌ந்‌தியா‌வி‌ல் 100 ‌பி‌ல்‌லிய‌ன் டால‌ர் அணு ச‌க்‌தி வ‌ர்‌த்தக‌‌ம் செ‌ய்வோ‌ம்: அமெ‌ரி‌க்கா!
, திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:32 IST)
இ‌ந்‌திய‌சச‌‌ந்தை‌யி‌லஅமெ‌ரி‌க்க ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் 100 ‌பி‌ல்‌லிய‌னடால‌‌ரம‌தி‌ப்‌பிலாஅணச‌க்‌தி‌ததொ‌ழி‌ல்நு‌ட்வ‌ர்‌த்தக‌த்தஉறு‌தி செ‌ய்வத‌ற்காக‌த்தா‌னஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்முய‌ற்‌சி‌த்தவருவதாஅமெ‌ரி‌க்ககூ‌றியு‌ள்ளது.

மேலு‌ம், இ‌ந்‌தியாவஅணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌ககுழு‌வி‌ன் (எ‌ன்.எ‌ஸ்.‌ி.) முழஉறு‌ப்‌பினராஆ‌க்குவததனதஅடு‌த்இல‌க்கஎ‌‌ன்று‌மஅமெ‌ரி‌க்ககூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து, தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அமெ‌‌ரி‌க்கா‌வி‌னபொருளாதார ‌விவகார‌த்துறதுணஅமை‌ச்ச‌ரடே‌வி‌டபோஹ‌ி‌ஜிய‌ன், "அமெ‌ரி‌க்க ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் 100 ‌பி‌ல்‌லிய‌னடால‌ரவ‌ர்‌த்தக‌த்தஉறு‌‌தி செ‌ய்வத‌ற்காஹை‌டச‌ட்ட‌த்தஉருவா‌க்‌கிஅமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌ம், அத‌னஒரபகு‌தியான 123 ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்ககா‌ங்‌கிர‌சி‌‌னஒ‌ப்புத‌லபெமுய‌ற்‌சி‌த்தவரு‌கிறது" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "எ‌ன்.எ‌ஸ்.‌ி.‌யி‌லஇ‌ந்‌தியாவத‌ற்போது‌ள்ள ‌நிலை‌க்கு‌ககொ‌ண்டுவஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ், அயலுறவஅமை‌ச்ச‌ரஉ‌ள்‌ளி‌ட்ஒ‌ட்டுமொ‌த்அமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாகமு‌மகடுமையாக‌பப‌ணியா‌ற்‌றியு‌ள்ளது. இ‌ந்‌தியாவஎ‌ன்.எ‌ஸ்.‌ி.‌யி‌னமுழஉறு‌ப்‌பினராஆ‌க்குவதஅமெ‌ரி‌க்கா‌வி‌னஅடு‌த்இல‌க்கு." எ‌ன்றா‌ரஅவ‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌னபொருளாதாவள‌ர்‌ச்‌சி‌யி‌லஅணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌மமு‌க்‌கிய‌பப‌ங்கா‌ற்ற‌பபோ‌‌‌கிறதஎ‌ன்று‌ம், 2020‌க்கு‌ப் ‌பிறகஇ‌ந்‌தியா‌வி‌னவள‌ர்‌ச்‌சி அணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்ப‌மசா‌ர்‌ந்து‌தா‌னஅமைய‌ப்போ‌‌கிறதஎ‌ன்று‌மபோஹ‌ி‌ஜிய‌னகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil