Publish Date: Thu, 31 Jul 2008 (18:23 IST)
Updated Date: Thu, 31 Jul 2008 (18:23 IST)
பணவீக்கம் 11.98 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், ஜூன் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.98 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு வாரத்தில் 58 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் 11.89 விழுக்காடாக இருந்தது.