Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண‌வீ‌க்க‌ம் 11.89 ‌விழு‌க்காடு!

பண‌வீ‌க்க‌ம் 11.89 ‌விழு‌க்காடு!
, வியாழன், 24 ஜூலை 2008 (19:40 IST)
கட‌ந்த 12 ஆ‌மதே‌தியுட‌னமுடி‌வடை‌ந்வார‌த்‌தி‌ன்படி நமதநா‌ட்டி‌னபண‌வீ‌க்க‌ம் 11.89 ‌விழு‌க்காடாஉ‌ள்ளது.

இதமு‌ந்தைவார‌மஇரு‌ந்த 11.91 ‌விழு‌க்கா‌ட்டை ‌விட 0.02 ‌விழு‌க்காடகுறைவானதாகு‌ம். கட‌ந்ஆ‌ண்டஇதவார‌த்‌தி‌லபண‌வீ‌க்க‌ம் 4.76 ‌விழு‌க்காடம‌ட்டுமஇரு‌ந்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மாத‌மமுத‌லஏறுமுகமாகவஇரு‌ந்பண‌‌வீ‌க்க‌மமுத‌ன்முறையாக‌ககுறை‌ந்து‌ள்ளது. இத‌ற்ககட‌ல் ‌மீ‌ன், தே‌யிலை, இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்உணவஎ‌‌ண்ணெ‌‌யஉ‌ள்‌ளி‌ட்பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை‌யி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌வீ‌ழ்‌ச்‌சியகாரண‌மஎ‌ன்றம‌த்‌திய ‌நி‌தியமை‌ச்சக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

‌‌நி‌தியமை‌ச்சக‌த்‌தி‌னஅ‌றி‌க்கை‌யி‌ன்படி மொ‌த்தமு‌ள்ள 98 அடி‌ப்படை‌பபொரு‌ட்க‌ளி‌ல் 10 பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைக‌ளகுறை‌ந்து‌ள்ளதுட‌‌ன், 54 பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைக‌ளி‌லஎ‌ந்மா‌ற்றமு‌மஇ‌ல்லை.

காஃ‌பி, பழ‌ங்க‌ள், கா‌ய்க‌றிக‌ள், இறை‌ச்‌சி ம‌ற்று‌மபரு‌ப்பவகைக‌ள் ‌சிஉ‌ள்‌ளி‌ட்பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைக‌ளி‌ல் ‌சி‌றிதஉய‌ர்வகாண‌ப்படு‌கிறது.

பெ‌ட்ரோ‌ல், டீச‌லஉ‌ள்‌ளி‌ட்எ‌ரிபொரு‌ட்க‌ள், இரு‌ம்பு, உரு‌க்கு, ‌சிமெ‌ண்‌டஉ‌ள்‌ளி‌ட்ட ‌சிமு‌க்‌‌கிய‌பபொரு‌ட்க‌ளம‌ற்று‌மஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைக‌ளகடுமையாஉய‌ர்‌ந்காரண‌த்தா‌லகட‌ந்த ‌பி‌ப்ரவ‌ரி மாத‌மமுத‌லபண‌வீ‌க்க‌மஏறுமுகமாகவஇரு‌ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil