அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 9 பைசா அதிகரித்தது.
ஏற்றுமதியாளர்கள் தங்கள் டாலரை அதிகமாக விற்பனை செய்ததாலும், ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 141 டாலராக உயர்ந்ததன் காரணமாகவும் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று 1 டாலரின் மதிப்பு ரூ. 42.90/91 ஆக இருந்தது.
நேற்று இறுதி விலை 42.99/43