Publish Date: Thu, 10 Jul 2008 (13:48 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:41 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.
பங்குச் சந்தையில் சரிவு காரணமாக, டாலரின் தேவை அதிகரிக்கும் என்பதால் ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று 1 டாலரின் மதிப்பு ரூ. 43.17/43.18 ஆக இருந்தது.
நேற்று இறுதி விலை 43.12/43.13.