Newsworld Finance News 0807 03 1080703025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு 17 பைசா உயர்வு!

Advertiesment
அந்நியச் செலாவணி சந்தை டாலர் மதிப்பு
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 17 பைசா அதிகரித்தது.

பங்குச் சந்தையில் கடுமையான சரிவு, ஆசிய நாடுகளுக்கான பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 145.01 டாலராக அதிகரித்து. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இனறு காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.29 / 43.31 ஆக இருந்தது.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, டாலரின் மதிப்பு உயர்ந்தது.

1 டாலர் ரூ.43.32 / 43.33 என்று விற்பனையானது. இது நேற்றை இறுதி நிலவர்த்தை விட 17 பைசா குறைவு.

நேற்றைய இறுதி நிலவரம் ரூ.43.15 / 43.17.

Share this Story:

Follow Webdunia tamil