Newsworld Finance News 0806 27 1080627060_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வை‌ப்பு ‌நி‌தி‌க்கான வ‌ட்டி ‌வி‌கித‌ங்களை உய‌ர்‌த்‌தியது ‌ஸ்டெ‌ட் வ‌ங்‌கி!

Advertiesment
‌ஸ்டே‌ட் வ‌ங்‌‌கி வை‌ப்பு ‌நி‌தி வ‌ட்டி
நமதநா‌‌ட்டி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிகட‌னவழ‌ங்கு‌மவ‌ங்‌கியான ‌ஸ்டே‌டவ‌ங்‌‌கி, வை‌ப்பு ‌நி‌தி‌க்காவ‌ட்டி ‌வி‌கித‌ங்களை 75 அடி‌ப்படை‌‌பபு‌‌ள்‌ளிக‌ளஉய‌ர்‌த்‌தியு‌ள்ளது.

கட‌ன் ‌மீதாவ‌ட்டி ‌வி‌கித‌ங்களஉய‌ர்‌‌த்‌‌திஒரநாளு‌க்கு‌ப் ‌பிறகஅ‌‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள, இ‌ந்வை‌ப்பு ‌நி‌தி வ‌ட்டி உய‌ர்வஇ‌ம்மாத‌ம் 30 ஆ‌மதே‌தி முத‌லஅமலு‌க்கவரு‌மஎ‌ன்று ‌ஸ்டே‌டவ‌ங்‌கி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

181 நா‌ட்க‌‌ள் முத‌ல் ஓரா‌ண்டி‌ற்கு‌ககுறைவாவை‌ப்பு ‌நி‌தி வ‌ட்டி ‌வி‌கித‌ம் 7.5 ‌விழு‌க்கா‌ட்டி‌லஇரு‌ந்து 8 ‌விழு‌க்காடாஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஓரா‌ண்டமுத‌லஇர‌ண்டஆ‌‌ண்டி‌ற்கு‌மகுறைவாகால‌த்‌தி‌ற்காவை‌‌ப்பு ‌நி‌தி ம‌ற்று‌மஇர‌ண்டஆ‌ண்டமுத‌லமூ‌ன்றஆ‌ண்டுகளு‌க்கு‌மகுறைவாகால‌த்‌தி‌ற்காவை‌ப்பு ‌‌நி‌தி ஆ‌கியவ‌‌ற்று‌க்காவ‌ட்டி ‌வி‌கித‌ம் 8.75 ‌விழு‌‌க்கா‌ட்டி‌லஇரு‌ந்து 9.5 ‌விழு‌க்காடாஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூ‌ன்றஆ‌ண்டமுத‌லஐ‌ந்தஆ‌ண்டுகளு‌க்கு‌ககுறைவாகால‌த்‌தி‌ற்காவை‌ப்பு ‌நி‌தி வ‌ட்டி ‌வி‌கித‌ம் 8.85 ‌விழு‌க்கா‌ட்டி‌லஇரு‌ந்து 9 ‌விழு‌க்காடாஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இரு‌ந்தாலு‌ம், 180 நா‌ட்களு‌க்கு‌ககுறைவாகால‌த்‌தி‌ற்காவை‌ப்பு ‌நி‌தி வ‌ட்டி ‌வி‌கித‌த்‌தி‌லஎ‌ந்மா‌ற்றமு‌மஇ‌ல்லை.

மேலு‌ம், மூ‌த்குடிம‌க்க‌ளி‌னவை‌ப்பு ‌நி‌தி வ‌ட்டி ‌வி‌கித‌ங்களு‌மஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.

அவ‌ர்க‌ளி‌ன், ஓரா‌ண்டமுத‌லமூ‌ன்றஆ‌ண்டுக‌ளு‌க்ககுறைவாவை‌ப்பு ‌நி‌தி‌க்காவ‌ட்டி ‌வி‌கித‌ம் 9.25 ‌விழு‌க்கா‌ட்டி‌லஇரு‌ந்து 10 ‌விழு‌க்காடாஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாநே‌ற்று, ‌ஸ்‌டே‌டவ‌ங்‌கி தனதகட‌னவ‌ட்டி ‌வி‌கித‌ங்களை 50 அடி‌ப்படை‌பபு‌ள்‌ளிக‌ளஅ‌‌திக‌ரி‌த்து 12.75 ‌விழு‌க்காடாஉய‌ர்‌த்‌தியது.

Share this Story:

Follow Webdunia tamil