Newsworld Finance News 0806 18 1080618037_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு மாற்றமில்லை!

Advertiesment
டாலர் மதிப்பு அந்நியச் செலவாணி சந்தை
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றம் இல்லை.

காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ. 42.85/42.87 என்ற அளவில் இருந்தது.

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.89/42.90

காலையில் டாலரின் மதிப்பு குறைந்தாலு, வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 42.89/90 என்ற நேற்றைய இறுதி நிலவரத்திற்கே திரும்பியது.

Share this Story:

Follow Webdunia tamil