Publish Date: Fri, 18 Apr 2008 (10:36 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை.
பங்குச் சந்தைகள் மீண்டும் வழக்கம் போல ஏப்ரல் 21ஆம் தேதி திங்கட் கிழமை முதல் இயங்கும்.