Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை பங்குச் சந்தை உயரும்!

- ராஜே‌‌ஷ் பல்வியா

நாளை பங்குச் சந்தை உயரும்!
, வியாழன், 6 மார்ச் 2008 (19:58 IST)
பங்குசசந்தைகளிலநாளை (வெள்ளிககிழமை) வர்த்தகமதொடங்குமபோது, குறியீட்டஎண்களஅதிகரித்தஇருக்கும். தேசிபங்குசசந்தையினநிஃப்டி 20 முதல் 35 புள்ளிகளவரஅதிகரித்தஇருக்கும். வர்த்தகமதொடங்குமபோதநிஃப்டி 4949 முதல் 4955 என்அளவிலஇருக்கும். இந்நிலைக்ககுறையாமலஇருந்தால், மீண்டுமஅதிகரித்தநிஃப்டி 5000 என்நிலையிலநாளமுழுவதுமஇருக்கும்.

புதன், வியாழனஆகிஇரதினங்களிலுமநமதபங்குசசந்தைகள், மற்நாடுகளினபங்குசசந்தைகளசார்ந்தஇருந்தஎன்பதிலசந்தேகமஇல்லை. அத்துடனவெள்ளிககிழமபங்குசசந்தைகளிலவர்த்தகமதொடங்குமபோது, மற்நாட்டநிலைமைகளஒத்தஇருக்கும். அதநேரத்திலபுதனகிழமகுறியீட்டஎண்களஅதிகரித்ததபார்க்குமபோதநிப்டி 4800 முதல் 4820 க்குமகுறையாது. தற்போதசிறிதகாலத்திற்கநிஃப்டி 4800 முதல் 5050 என்அளவிலஇருக்குமஎதிர்பார்க்கலாம்.

புதனகிழமையன்றநிஃப்டி 4920 க்குமமேலமுடிந்திருப்பதமுக்கியமாவிஷயமாகும். பங்குசசந்தையிலபங்குகளவாங்குமபோக்கஅதிகரித்தாலநிஃப்டி 4955/4995/5015 என்அளவுகளிலும் 5015 க்குமமேலஅதிகரிக்கும். குறைந்நேரத்திற்கு 5050/5070 என்அளவிலஉயரும்.

இதற்கமாறாநிஃப்டி 4875/4845/4810 என்றகுறைந்து 4810 க்குமகீழகுறைந்தால், பங்குகளஅதிஅளவவிற்பனசெய்வதகாணலாம். இதனாலநிஃப்டி 4770/4740/4700 என்அளவிற்ககுறையும்.

அதிகவனமபெறுமபங்குகள். வெள்ளிககிழமையன்றஎல்.ஐ.ி.ஹவுசிங்,ரிலையன்ஸஇன்டஸ்டிரிஸ்,குஜராகநீரி கோக்,ஹின்டால்கோ,கோடகபாங்க்,ரிலையன்ஸபெட்ரோலியமஆகிபங்குகளஅதிஅளவவிற்பனையாகும்.

புதன்கிழமகண்ணோட்டம்.

புதனகிழமையன்றபங்குசசந்தையிலஅதிஅளவஏற்இறக்கத்துடனஇருந்தது. ஆனாலஇறுதியிலகுறியீட்டஎண்களஉயர்ந்தன. சென்செக்ஸ் 202 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 16452 ஆகவுமநிஃப்டி 57 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 4921 அதிகரித்தது. புதனகிழமமாலையிலரிலையன்ஸஇன்டஸ்டஸ்டிரிஸபங்கவிலஅதிகரித்தது, குறியீட்டஎண்களஉயகாரணமாஇருந்தது. அதநேரத்திலபங்குசசந்தையிலஅதிஎண்ணிக்கையிலாபங்கவிலைகளகுறைந்தஇருந்தன. தகவலதொழிலநுட்பம்,உலோஉற்பத்தி,பெட்ரோலிநிறுவனங்களினபங்குகளஅதிஅளவவாங்கினார்கள். ஆசியமற்றுமஐரோப்பிநாடுகளினசந்தையஒட்டியநமதபங்குசசந்தைகளுமஇயங்கின.

சத்யம்,இன்போசியஸ்,விப்ரோ,மாருதி,ஹின்டால்கோ,ஓ.என்.ி.ி,ரிலையன்ஸஇன்டஸ்டிரிஸ், எல்.ஐ.ி ஹவுசிங், மெக்டவல், ஹெச்.ி.எப்.ி, குஜராதநிரி கோகஆகிநிறுவனங்களினபங்குகளவாங்குவதிலஆர்வமகாண்பித்தனர்.பங்குசசந்தையிலசுமாரூ.60,000 மதிப்பிற்கபங்கவிற்பனநடந்தது.

Share this Story:

Follow Webdunia tamil