Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த பங்கு விலை உயரும்?

-ராஜேஷ் பல்வியா

எந்த பங்கு விலை உயரும்?
, புதன், 20 பிப்ரவரி 2008 (10:38 IST)
நேற்றபங்குசசந்தைகளிலஅதிகரித்குறியீட்டஎண்கள், இறுதியிலகுறைந்தவிட்டன. நிஃப்டி 5300 க்குமகுறைந்தது.

இதபோலசென்செக்ஸ் 18,100 க்குமகுறைந்தவிட்டது. இந்திபங்குசசந்தையிலவர்த்தகமஆரம்பித்தவுடன், தொடங்கிஐரோப்பிபங்குசசந்தைகளிலகுறியீட்டஎண்களகுறைந்தன. இதனகாரணமாஇந்திபங்குசசந்தைகளிலமதியத்திற்கபிறககுறியீட்டஎண்களகுறைந்தது. மதியத்திற்கபிறகபங்குகளினவிலையிலஅதிஅளவஏற்இறக்கமகாணப்பட்டது.

பங்குகளினவிலஅதிகரித்தது. குறிப்பாபெட்ரோலிய , உலோஉற்பத்தி நிறுவனங்களினபங்கவிலஅதிஅளவஉயர்ந்தது. சென்செக்ஸ் 27 புள்ளிகளஉயர்ந்து 18075 ஆகவும், நிஃப்டி 3 புள்ளிகளஉயர்ந்து 5280 ஆகவுமமுடிந்தது.

நேற்றநாககிஜூனபெர்டிலைசர்ஸ், சம்பலபெர்டிலைசரபங்குகளஅதிகமாவாங்குவதகாமுடிந்தது. காமனஇந்தியா, டாடபவர், ி.எப்.ி, நெய்வேலி லிக்னைட், ஏ.ி.ி, லாங்கஇன்ப்ரா, செயில், ரிலையன்ஸகேப்பிடல், ஆர்.என்.ஆர்.எலஆகிபங்குகளவாங்குவதிலுமஆர்வமகாண்பித்தனர். நேற்றமொத்தமூ.55,269.78 கோடிக்கவர்த்தகமநடந்தது.

இன்ற

நிஃப்டி குறியீட்டஎண்ணஆய்வசெய்தால், இடைப்பட்நேரத்திலகுறைந்தாலும் தினசரி 5240 க்குமமேலமுடிகின்றது. நேற்றஅமெரிக்வீட்டவசதி புள்ளி விபரங்களவெளியாயின. இதனதாக்கமமற்நாட்டபங்குசசந்தைகளிலுமஇருந்தது. மற்நாட்டநிலவரங்களகணக்‌‌கிலஎடுத்துககொண்டே, இன்றநமதபங்குசசந்ததொடங்கும். அமெரிக்பங்குசசந்தையினகுறியீட்டஎண்களகுறையாமலஇருந்தால், இன்றகாலை, நேற்றஇறுதியாஇருந்தததபோலவகுறியீட்டஎண்களதொடங்கும். ஒரவேளை 5300 க்குமஅதிகரித்தாலபிறகநிஃப்டி உயர்வதற்கவாய்ப்பஉள்ளது.

நிஃப்டி 5315/5355/5400 என்அளவிலஇருக்கும். 5400 க்குமமேலஅதிகரித்தால், அதிஅளவபங்குகளவாங்குவதிலஆர்வமசெலுத்துவார்கள். இதனாலநிஃப்டி குறைந்நேரத்திற்கு 5440/5500 என்றஉயவாய்ப்பஉள்ளது.

ஒரவேளநிஃப்டி 5240/5200/5170 என்அளவிலகுறைந்து 5170 க்குமகுறைந்தால், பங்குகளஅதிஅளவவிற்பனசெய்வார்கள். இதனாலகுறைந்நேரத்திற்கு 5120/5080 என்அளவகுறையும்.

இன்றஆர்.என்.ஆர்.எல், ஜீந்தாலா, வெல்குஜ், பஜாஜஹிந்த், விஜயவங்கி, டாடீ, பஜாஜஆட்டோ, ரிலையன்ஸகேப்பிடலஆகிபங்குகளஅதிஅளவவிற்பனையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil