Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்ஜெட்டில் கல்வி, விவசாயத்திற்கு முக்கியத்துவம்: சிதம்பரம்

பட்ஜெட்டில் கல்வி, விவசாயத்திற்கு முக்கியத்துவம்: சிதம்பரம்
, திங்கள், 11 பிப்ரவரி 2008 (16:35 IST)
மத்திநிதிநிலஅறிக்கையிலகல்வி, விவசாயத்துறைக்கஅதிமுக்கியத்துவமஅளிக்கப்படுமஎன்றநிதியமைச்சரசிதம்பரமகூறினார்.

சிவகங்கையிலநேற்றகாங்கிரஸகட்சியினருக்கஉறுப்பினரஅட்டவழங்கிமத்திநிதியமைச்சர் ப. சிதம்பரமஅங்கநடந்பொதகூட்டத்திலபேசுகையில், "கல்விக்கமுக்கியத்துவமஅளிக்கப்படுவதனமூலமஇந்தியவல்லரசநாடாகும். மத்திஅரசவிவசாயிகளினநலனிலஅக்கறசெலுத்தும், விவசாயிகளதங்களதகுழந்தைகளினகல்வியிலஅக்கறசெலுத்வேண்டும்.

வரும் 29தேதி தாக்கலசெய்யப்பஉள்மத்திநிதிநிலஅறிக்கையிலகல்வி மற்றுமவேளாண்மைக்கஅதிமுக்கியத்துவமஅளிக்கப்படும். மத்திஅரசகடந்மூன்றஆண்டுகளிலூ.28 ஆயிரமகோடியகல்வித்துறைக்கஒதுக்கியுள்ளது. அதிலூ.17,636 கோடி ஏற்கனவவழங்கப்பட்டுவிட்டது. கடந்ா.ஜ.க., கூட்டணி ஆட்சியிலஒதுக்கப்பட்நிதியவிஇதநான்கமடங்கஅதிகம். மாநிலத்திலும், தேசிஅளவிலுமஇளைஞர்களினமுன்னேற்றத்ததமிழகாங்கிரஸவிரும்புகிறது" என்றார்.

வாரத்திற்கஒருமுறசிதம்பரமதனதநாடாளுமன்தொகுதிக்கவந்து, பொதுமக்களஊக்குவிக்வேண்டுமஎன்றதமிழகாங்கிரஸகுழதலைவரகிருஷ்ணசாமி வலியுறுத்தி பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil