Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ல்‌வி‌க்கட‌ன் பெறுவது எ‌ப்படி?

க‌ல்‌வி‌க்கட‌ன் பெறுவது எ‌ப்படி?

Webdunia

, திங்கள், 5 நவம்பர் 2007 (11:45 IST)
கல்விக்கடனபெறுவதசம்பந்தமாமாணவர்கள், பெற்றோர்களவசதிக்காதமிழ்நாடமாநிவங்கியாளர்களகுழுமத்தினஅமைப்பாளரஇந்தியனஓவர்சீஸவங்கி கல்விக்கடனதிட்டத்தினமுக்கிஅம்சங்களகூறியுள்ளது.

இந்திரிசர்வவங்கி, இந்திஅரசாங்கத்தினவிதிமுறைகளுக்கஉட்பட்டஇந்கல்விக்கடனதிட்டமவழங்கப்படுகிறது. திட்டத்தினமுக்கிஅம்சங்களவருமாறு :

மாணவர்களஇந்தியாவிலபடிப்பதற்கூ.10 லட்சமவரையிலும், வெளிநாடுகளிலபடிப்பதற்கூ.20 லட்சமவரையிலுமகடனுதவி வழங்கப்படும்.

கல்விக்கடனதொகபெபெற்றோர், மாணவரஆகிஇருவருமவிண்ணப்பபபடிவம், இதஆவணங்களிலுமகையொப்பமவேண்டும்.

ூ.4 லட்சமவரையிலாகடனதொகைக்கவிளிம்புததொகதேவஇல்லை.

ூ.4 லட்சத்திற்கமேலாகடனதொகைக்கஇந்தியாவிலபடிப்பதற்கு 5‌ ‌விழு‌க்காடும், வெளிநாட்டிலபடிப்பதற்கு15 ‌விழு‌க்காடு‌ம் விளிம்புததொகையாசெலுத்வேண்டும்.

ூ.4 லட்சமவரையிலாகடனதொகைக்கஈடதேவையில்லை.

ூ.4 லட்சத்திற்கமேலூ.7.50 லட்சமவரையிலாகடனதொகைக்கதிருப்திகரமாதனி நபரஜாமீனகொடுக்வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil