ரூபாயின் பணவீக்கம் அக்டோபர் 13 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 3.07 விழுக்காடாக உள்ளது. இது சென்ற வாரத்தில் இருந்த அதே அளவாகும். சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்க விகிதம் 5.46 விழுக்காடாக இருந்தது.