Publish Date: Wed, 10 Oct 2007 (20:03 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (20:02 IST)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.135 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.280 அதிகரித்தது.
தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதிலும், தொழில் துறையினர் வெள்ளியை வாங்க ஆர்வம் காண்பித்த காரணத்தினால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இறுதி விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9, 530 ( 9,395 )
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,480 (நேற்று 9,345)
பார் வெள்ளி கிலோ ரூ.18,135 (நேற்று 17,855)