Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை குறைவு!

Advertiesment
தங்கம், வெள்ளி விலை குறைவு!

Webdunia

, திங்கள், 8 அக்டோபர் 2007 (14:34 IST)
மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்று 24 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.25, பாரவெள்ளி விலகிலோவுக்கூ.60 குறைந்தது.

அந்நிய நாட்டு சந்தைகளில் விலை குறைவதாலும், நகை வியாபாரிகள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தங்கம் வெள்ளி சந்தைகள் விடுமுறை. அத்துடன் அமெரிக்க மத்திய வங்கி எந்த நேரத்திலும் வட்டி விகிதங்களை குறைக்கும் அறிவிப்பை வெளியிடலாம் என்ற தகவல்களால் தங்கம் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

காலை விலை நிரவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,530
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,480
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.17,995

Share this Story:

Follow Webdunia tamil