Newsworld Finance News 0709 25 1070925045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு அதிகரிப்பு!

Advertiesment
ரூபாய் மதிப்பு
அந்நியசசெலாவணி சந்தையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இன்றும் சிறிது அதிகரித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், மாலை இறுதியில் ஒரு டாலர் ரூ.39.73 / 39.74 என்ற அளவில் முடிவடைந்தது. நேற்றைய இறுதி விலை ஒரு டாலர் ரூ.39.76 / 39.77.

காலையில் ஒரு டாலர் ரூ.39.98 முதல் ரூ. 39.80 வரை விற்பனையானது. ஒரு கட்டத்தில் ரூ.39.72 / 39.73 என்ற அளவிற்கு குறைந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil