Newsworld Finance News 0705 25 1070525002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிஐஐ தலைவராக சுனில் பாரதி மிட்டல் தேர்வு

Advertiesment
இந்திய தொழிலகங்கள் கூட்டமைப்பு சுனில் பாரதி மிட்டல்

Webdunia

இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பாரதி குழுமத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனில் பாரதி மிட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதுடெல்லியில் நடந்த சிஐஐ கூட்டத்தில் தலைவராக மிட்டலும், துணைத் தலைவராக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. காமத் தேர்வு செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் நாளை பொறுப்பேற்கவுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil