Newsworld Finance Market 1403 25 1140325021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம்

Advertiesment
வணிகம்
, செவ்வாய், 25 மார்ச் 2014 (10:58 IST)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 27.31 புள்ளிகள் சரிந்து 22028 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 1.80 புள்ளிகள் சரிந்து 6582 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் தற்போது, கெய்ல், டாடா ஸ்டீல், பி.ஹெச்.இ.எல், ஹெச்.டி.எப்.சி மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ரிலையன்ஸ் இந்தியா லிட், ஓ.என்.ஜி.சி, விப்ரோ, பார்த்தி ஏர்டெல் மற்றும் டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil