Publish Date: Thu, 20 Mar 2014 (17:41 IST)
Updated Date: Thu, 20 Mar 2014 (17:41 IST)
இன்று பங்குச்சந்தையின் நிறைவில், சென்செக்ஸ் 92.77 புள்ளிகள் சரிந்து 21740 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 40.95 புள்ளிகள் சரிந்து 6483 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், டி.சி.எஸ், ஹிந்துஸ்தான் யூனியன், விப்ரோ, இன்போசிஸ் மற்றும் சன் பார்மடிகல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், பி.ஹெச்.இ.எல், கெய்ல், ஹெச்.டி.எப்.சி, எல்&டி மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
Webdunia
Publish Date: Thu, 20 Mar 2014 (17:41 IST)
Updated Date: Thu, 20 Mar 2014 (17:41 IST)