Publish Date: Thu, 20 Mar 2014 (11:28 IST)
Updated Date: Thu, 20 Mar 2014 (11:27 IST)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 36.93 புள்ளிகள் சரிந்து 21796 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 17.35 புள்ளிகள் சரிந்து 6507 புள்ளிகளில் காணப்படுகின்றது.
பங்குச்சந்தையில் தற்போது, விப்ரோ, டி.சி.எஸ், ஹிந்துஸ்தான் யூனியன், சன் பார்மடிகல் இந்தியா மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், கெய்ல், பி.ஹெச்.இ.எல், ஐடிசி லிட், எல்&டி மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
Webdunia
Publish Date: Thu, 20 Mar 2014 (11:28 IST)
Updated Date: Thu, 20 Mar 2014 (11:27 IST)