வர்த்தகம் சரிவுடன் துவக்கம்
Publish Date: Wed, 26 Feb 2014 (09:51 IST)
Updated Date: Wed, 26 Feb 2014 (09:51 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.இன்று காலை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20,894.48 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 6,200.05 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.