Newsworld Finance Market 1402 25 1140225004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வர்த்தகம் சரிவுடன் துவக்கம்

Advertiesment
வணிகம்
, செவ்வாய், 25 பிப்ரவரி 2014 (09:55 IST)
FILE
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.

இன்று காலை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20,809.89 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதற்கு மாறான நிலையே தேசிய பங்குச் சந்தையில் காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 6,186.10 என்ற புள்ளிகளுடன் ஏற்ற நிலையிலேயே துவங்கியது.

Share this Story:

Follow Webdunia tamil