Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூபாய் மதிப்பு 1.2 சதவீதம் சரிவு

ரூபாய் மதிப்பு 1.2 சதவீதம் சரிவு
, திங்கள், 11 நவம்பர் 2013 (15:30 IST)
FILE
கடந்த இரண்டரை மாதங்களில், கடந்த வாரத்தில் ரூபாய் மதிப்பு 1.2 சதவீதம் சரிந்தது.

கடந்த வெள்ளியன்று அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 62.48-ஆக இருந்தது. செப்டம்பர் 30-லிருந்து இதுதான் அதிகபட்ச சரிவு.

எண்ணெய் நிறுவனங்கள் 40 சதவீதம் டாலர்களை அந்நிய செலாவணி சந்தையில்தான் வாங்குகின்றன. இதற்கான சிறப்பு சலுகை நவம்பருடன் முடிகிறது. இதனால், ரூபாய்க்கு இருந்த ஆதரவு குறைவதால், மதிப்பு மேலும் பலவீனமடைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil