Newsworld Finance Market 1311 08 1131108033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு

Advertiesment
வணிகம்
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், மும்பை குறியீட்டு எண் 156.62 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 20666 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 46.50 புள்ளிகள் சரிந்து 6141 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தை நிறைவடையும் போது, டாடா ஸ்டீல், எல்&டி, டாடா மோட்டார், பி.ஹெச்.இ.எல் மற்றும் சிசா கோவா ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்துடனும், ஹெச்.டி.எப்.சி, மாருதி சுசூகி, ஓ.என்.ஜி.சி, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil