Publish Date: Wed, 09 Oct 2013 (13:37 IST)
Updated Date: Wed, 09 Oct 2013 (13:37 IST)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 132.20 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20116 புள்ளிகளில் காணப்படுகின்றது.
தேசிய பங்குச்சந்தையான நிப்டி 42.20 புள்ளிகள் உயர்ந்து 5971 புள்ளிகளில் காணப்படுகின்றது.