Publish Date: Tue, 01 Oct 2013 (20:07 IST)
Updated Date: Tue, 01 Oct 2013 (20:06 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.38 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19517 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 44.75 புள்ளிகள் உயர்ந்து 5780 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தையில் இன்று, ஹெச்.டி.எப்.சி பேங்க், பி.ஹெச்.இ.எல், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எப்.சி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், டாடா பவர், சிசா கோவா, என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி மற்றும் ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
Webdunia
Publish Date: Tue, 01 Oct 2013 (20:07 IST)
Updated Date: Tue, 01 Oct 2013 (20:06 IST)