பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.54 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19497 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 30.20 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5766 புள்ளிகளில் காணப்படுகின்றது.
பங்குச்சந்தையில் தற்போது, பி.ஹெச்.இ.எல், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், டாடா பவர், என்.டி.பி.சி, சிசா கோவா, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.